பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
670/ '16
கௌரவ பிமல் ரத்னாயக்க,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இந்திய அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையே சாம்பூர் மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிப்பதற்கென யாதேனுமொரு உடன்படிக்கை, இணக்கப்பாட்டு ஆவணமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி ஆவணத்தை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) அதற்கென வழங்கப்பட்ட அமைச்சரவை அனுமதி அல்லது சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் அவதானிப்புகளுடன் கூடிய ஆவணங்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iv) சாம்பூர் மின் உற்பத்தி நிலைய பராமரிப்பு நடவடிக்கைக்காக இந்திய- இலங்கை ஒருங்கிணைந்த கம்பனியொன்று தாபிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) ஆமெனில், மேற்படி கம்பனியின் சொத்துக்கள் மற்றும் முகாமைத்துவத்துக்கு ஏற்புடைய இணக்கப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் யாவை என்பதையும்;
(vi) சாம்பூர் மின் உற்பத்தி நிலையத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணியின் அளவு எவ்வளவென்பதையும்;
(vii) மேற்படி காணியின் வரைபடமொன்றை (plan) சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-08-24
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks