01

E   |   සි   |  

 திகதி: 2016-06-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0623/2016: Building a Shopping Complex Bandarawela

623/ ’16 கெளரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) பண்டாரவளை மாநகர சபையினால் சிவிலி வீதியில் வர்த்தகத் தொகுதியொன்றை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது என்பதையும்; (ii) பின்னர், மேற்படி காணி மண்சரிவினால் பாதிக்கப்பட்டதனால் மதிலை நிர்மாணிக்க மாத்திரம் ரூபா 4 மில்லியன் தொகை செலவிடப்பட்டுள்ளது என்பதையும்; அவர் சபையில் சமர்ப்பிப்பாரா? (ஆ) அ (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள மதிலை நிர்மாணிக்க அனுமதி வழங்கிய அரசியல் தலைமைத்துவம் மற்றும் அலுவலர்களின் பெயர்கள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-06-23

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks