01

E   |   සි   |  

 திகதி: 2016-07-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0622/2016: Chief Minister Uva - Financial Irregularities

622/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஊவா மாகாணத்தின் முதலமைச்சர் மாகாணசபை கணக்கொன்றை தனது சொந்த பாவனைக்காக கையேற்றுள்ளமையை அவர் அறிவாரா என்பதையும்;

(ii) இருப்பிலுள்ள நிதி ஒழுங்குவிதிகளுக்கும் மாகாணசபை விதிகளுக்கும் அது எந்தளவிற்கு இணங்குகின்றதென்பதையும்;

(iii) எதேனும் சட்டவிரோத அல்லது முறைகேடான கொடுக்கல் வாங்கல் நடந்திருப்பின், அது சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கையை இச்சபைக்கு அறிவிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-07-22

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks