02

E   |   සි   |  

 திகதி: 2016-07-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0618/2016: Building a Temple in a private land

618/'16

 

கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்,— புத்தசாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள கோக்கிலாய் பிரதேசத்தில், திரு திருஞானசம்பந்தர் மணிவண்ணதாசருக்குச் சொந்தமான காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் பௌத்த விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமையை அவர் அறிவாரா என்பதையும்;

(ii) மக்கள் எதிர்ப்பு பலமாக எழுந்துள்ள சந்தர்ப்பத்தில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்படுகின்ற மேற்படி விகாரையின் நிர்மாணிப்புப் பணிகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், என்?

கேட்கப்பட்ட திகதி

2016-07-08

கேட்டவர்

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

அமைச்சு

புத்தசாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks