பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
606/'16
கௌர ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (3)
(அ) 2015 சனவரி தொடக்கம் திசெம்பர் வரை,
(i) அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ள வௌிநாட்டு விஜயங்களின் எண்ணிக்கை யாது;
(ii) பிரதம அமைச்சரையும் உள்ளடங்கலாக மேற்படி விஜயங்களில் கலந்துகொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் யாவர்;
(iii) விஜயம்செய்த நாடுகள் யாவை;
(iv) மேற்படி வௌிநாட்டு விஜயங்களில் கடமை மற்றும் பிரத்தியேக விஜயங்கள் தனித்தனியாக யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அ (i) இல் குறிப்பிடப்பட்ட விஜயங்களில் அரசாங்க அலுவலர்கள் பங்கேற்றுள்ளனரா;
(ii) ஆமெனில் மேற்படி அலுவலர்களின் எண்ணிக்கை யாது;
(iii) மேற்படி காலப்பகுதிக்குள் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ள வௌிநாட்டு விஜயங்களுக்காக செலவாகி உள்ள மொத்தப் பணத்தொகை யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-07-07
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks