பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
580/ ’16 கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) 2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் அரச செலவில் வெளிநாட்டு சுற்றுலாவொன்றில் பங்கு கொண்டார்களா என்பதையும்; (ii) ஆமெனில், அதற்கு சனாதிபதி அங்கீகாரம் வழங்கியிருந்தாரா என்பதையும்; (iii) அதற்கென செலவிடப்பட்ட மொத்த பணத்தொகை எவ்வளவென்பதையும்; (iv) மேற்படி சுற்றுலாவின் நோக்கம் யாதென்பதையும்; (v) மாகாண சபை உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, வேறு ஆட்கள் மாகாண சபையின் செலவில் மேற்படி சுற்றுலாவில் பங்கு கொண்டார்களா என்பதையும்; (vi) ஆமெனில், மேற்படி ஆட்களின் பெயர்கள் மற்றும் பதவிகள் யாவை என்பதையும்; (vii) காணப்படுகின்ற சட்ட திட்டங்களுக்கமைய அரச செலவில் மேற்படி ஆட்களுக்கு பங்குபற்ற முடியுமா என்பதையும்; (viii) அரச சேவையிலிருந்து லீவு பெற்றுக்கொண்டு இணைப்புச் செயலாளராக பணியாற்றும் ஆளொருவருக்கு அரச செலவில் வெளிநாட்டு பயணங்களில் பங்குபெற முடியுமா என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-07-07
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks