பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
574/ '16
6.
கௌரவ செயிட் அலி ஸாஹிர் மவுலானா,— கல்வி, அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட, அ/பமுனுகம முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய திரு. ஏ.எச். சமூன் என்பவரை, ஏதேனும் ஒழுக்காற்று கட்டளையின் பேரில் ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் 2:17 பிரிவிற்கு அமைவாக (தொடர்பு இலக்கம் வமமா/கதி/07/02/001) ஓய்வு பெறச் செய்வதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனின், அது எத்திகதியில் இருந்து என்பதையும்;
(iii) இதற்கு அமைவாக, இவரது ஓய்வூதியப் பணிக்கொடையும் ஓய்வூதியமும் பெற்றுக்கொடுக்கப்படுமா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-06-24
கேட்டவர்
கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks