04

E   |   සි   |  

 திகதி: 2016-06-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0559/2016: Playground for Killinochchi

559/ ’16 கௌரவ எஸ். ஸ்ரீதரன்,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— ) (அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தில் பொது விளையாட்டு மைதானமொன்றை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்; (ii) ஆமெனில், விளையாட்டு மைதானத்தை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்; (iii) அதற்காக ஒதுக்கப்பட்ட பணத் தொகை யாதென்பதையும்; (iv) விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகள் தாமதமடைவதற்கான காரணங்கள் யாவையென்பதையும்; (v) விலை மனுக்களை கோரல் உரிய முறையியலுக்கமைய நடைபெற்றுள்ளதா என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) (i) நிதி ஒதுக்கீட்டின்போது முறைகேடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பதையும்; (ii) ஆமெனில், அதற்காக வழங்கும் தீர்வுகள் யாவையென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-06-22

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks