பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
554/ '16
கௌரவ செயிட் அலி ஸாஹிர் மவுலானா,— தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) 2011ஆம் ஆண்டில் தபால் திணைக்களத்தில், ஒன்றிணைந்த தபால் சேவையில், "ஆ" பிரிவில் 1 "ஆ" தரத்தில், "தபால் சேவை உத்தியோகத்தர்" பதவிக்கான ஆட்சேர்ப்புக்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்குத் தோற்றிய (பரீட்சை இலக்கம் - PS/C/05264) தெஹிஅத்தகண்டிய, ரன்ஹெலகம, 159 ஆம் இலக்க முகவரியில் வசிக்கும், திரு. என்.ஜீ. சுனில் சாந்த இப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளார் என்பதையும்;
(ii) எனினும், இவர் இதுவரை நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) போட்டிப் பரீட்சையில் பெற்றுக்கொண்டுள்ள புள்ளிகளைக் கவனத்திற் கொண்டு, இவரை இப்பதவிக்கு நியமிப்பதற்கு ஆராய்ந்து பார்ப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-08-11
கேட்டவர்
கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.
அமைச்சு
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks