02

E   |   සි   |  

 திகதி: 2016-07-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0552/2016: Repair of Mrs.Nurul Nilaya

552/16

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) கண்டி மாவட்டத்தில், பொல்கொல்ல, வத்தேகெதர, 50/பீ2, ஆம் இலக்கத்தில் வசிக்கும் திருமதி எம். எஸ். நூருல் நிலாயா மற்றும் இவரின் குடும்பத்தினர் குடியிருக்கும் வீடு மலை உச்சியில் அமைந்துள்ளதென்பதையும்;

(ii) கடந்த நாட்களில் அதிக மழையுடன் ஏற்பட்ட மண்சரிவினால், இவ்வீடு உடைந்து விழும் இடர்காண் நிலையிலுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) ஆமெனில், இடர்காண் நிலைக்கு உள்ளாகியுள்ள வீட்டை மறுசீரமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா;

(ii) மேற்படி மலைகள் மேலும் மண்சரிவுக்குள்ளாவதன் மூலம் பக்கத்திலுள்ள வீடுகளுக்கு ஏற்படக்கூடிய சேதத்தைக் குறைப்பதற்குத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வாரா;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-07-22

கேட்டவர்

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks