01

E   |   සි   |  

 திகதி: 2010-07-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0307/2010: ETF

0307/  ‘10

 

கெளரவ தயாசிறி ஜயசேக்கர, — தொழில் உறவுகள், விளைவுப்பெருக்க மேம்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2004 ஆம் ஆண்டிலிரு்து 2009 ஆம் ஆண்டு வரை ஊழியர் சேமலாப நிதியத்தில் ஒன்று சேர்ந்துள்ள பணத் தொகை ஒவ்வொரு ஆண்டிலும் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்,

           (ii)    அந்தந்த ஆண்டுகளுக்குரிய பங்களிப்புத் தொகை எவ்வளவு என்பதையும்,

(iii) பங்களிப்புக் கணக்கு உரிமையாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,

(iv) பங்களிப்புத் தொகை பெறுகைகளை விட பங்களிப்புத் தொகை கொடுப்பனவுகளில் அதிகரிப்பு காணப்படுகின்றதா என்பதையும்,

(v) ஆமெனின், அதற்காக எடுக்கும் நடவடிக்கைகள் எவையென்பதையும்,

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-07-20

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks