பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0305/ ‘10
கெளரவ தயாசிறி ஜயசேகர,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் நிறைவேற்றதிகார சனாதிபதி பதவியை ஆளொருவர் எத்தனை தவணைகள் வகிக்கலாம் என்பதையும்,
(ii) அத்தவணைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க எண்ணியுள்ளதா என்பதையும்,
(iii) ஆமெனின், எத்தனை தவணைகள் வரைக்கும் என்பதையும்,
(iv) அவ்வாறு தவணைகளை அதிகரிப்பதில்லையெனின் நிறைவேற்றதிகார சனாதிபதி பதவியை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் கருதுகின்றதா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-07-09
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks