04

E   |   සි   |  

 திகதி: 2016-07-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0481/2016: Pinnawala Open Zoo - not enough animals

481/ '16

கெளரவ கனக ஹேரத்,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிச் சாலையில் தற்போதுள்ள விலங்கின வகைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(ii) மிருகக் காட்சிச்சாலை ஆரம்பிக்கப்பட்ட திகதி தொடக்கம் இதுவரை கிடைத்துள்ள வருமானம் எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) இங்கு போதியளவு மிருகங்கள் இல்லை என்பதையும்;

(ii) இதனால் மிருகங்களை பார்வையிட வரும் மக்கள் திருப்தியடைவதில்லை என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) பார்வையாளர்களுக்கு திருப்திகரமான பொழுதுபோக்கை வழங்கும் பொருட்டு பின்பற்றப்படும் வழிமுறை யாது என்பதையும் அவர் இச் சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-07-08

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks