04

E   |   සි   |  

 திகதி: 2016-05-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0477/2016: Not giving new water supplies in Mawanalla

477/ ’16 கௌரவ கனக ஹேரத்,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அலுவலகம் மூலமாக தற்போது நுகர்வோருக்கான நீர் சேவைகள் இணைப்புகளும் நீர்க்குழாய் சேவைகளும் நீடிக்கப்படுவதில்லை என்பதை அவர் அறிவாரா; (ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை; (iii) இதன் காரணமாக மாவனெல்ல பிரதேசத்தில் நீரைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ள மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்பதை ஏற்றுக்கொள்கிறாரா; (iv) ஆமெனில், சிரமத்திற்கு உள்ளாகிய மக்களுக்கு நீர் இணைப்புகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய காலப்பகுதியைக் குறிப்பிடுவாரா; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-05-19

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks