பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
475/ ‘16 கௌரவ கனக ஹேரத்,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) 2015 ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட கராம்பு, கறுவா, மிளகு, சாதிக்கா, ஏலம் ஆகியவற்றின் அளவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்; (ii) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு பொருளிலிருந்தும் கிடைத்த வருமானம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்; (iii) 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2015 ஆம் ஆண்டில் கிடைத்த வருமானத்தில் குறைவு அல்லது அதிகரிப்பு காணப்படுகின்றதா என்பதையும்; (iv) ஆமெனில், அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-06-23
கேட்டவர்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks