04

E   |   සි   |  

 திகதி: 2016-04-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0423/2016: திடீர் விபத்துக்கள் : மரண எண்ணிக்கை

423/ '16

 

கெளரவ உதய பிரபாத் கம்மன்பில,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அறிக்கையிடப்பட்ட கொலைகள், கற்பழிப்புகள் மற்றும் திடீர் விபத்துக்கள் என்பவற்றின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனை என்பதையும்.;

(ii) மேற்கூறிய வருடங்களில் திடீர் விபத்துக்களினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-04-22

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)

 

 

2013

2014

2015

මිනීමැරුම්

586

548

476

ස්ත්‍රී දූෂණ

2175

2008

2033

හදිසි අනතුරු

37877

35966

38107

 

              (ii)

 

 

2013

2014

2015

හදිසි අනතුරුවලින් සිදු වූ මරණ සංඛ්‍යාව

4489

4387

4704

 

(ආ)      පැන නොනඟී.

பதில் தேதி

2016-05-17

பதில் அளித்தார்

கௌரவ சாகல ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks