பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
361/ '15
கௌரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போதைய அரசாங்கத்திலுள்ள மொத்த இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி அமைச்சர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள விடயங்கள் தனித்தனியே யாவை என்பதையும்;
(iii) இவர்களுக்கு தனித்தனியான அமைச்சு அலுவலகங்கள் உள்ளனவா என்பதையும்;
(iv) ஆமெனின், மேற்படி அலுவலகங்கள் அமைந்துள்ள இடங்களின் நிரந்தர முகவரிகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-25
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) (i) රාජ්ය අමාත්යවරුන්ගේ සංඛ්යාව -19.
(ii) ආණ්ඩුක්රම ව්යවස්ථාවේ 43(1) අනු ව්යවස්ථාව අනුව අමාත්ය මණ්ඩලයේ අමාත්යවරුන්ට පවරන විෂයයන් හා කාර්යයන් අතිගරු ජනාධිපතිතුමා විසින් නිශ්චය කිරීමට ප්රතිපාදන සලසා ඇති අතර, ආණ්ඩුක්රම ව්යවස්ථාවේ 44(5) අනු ව්යවස්ථාව අනුව රාජ්ය අමාත්යවරුන්ට විෂයයන් හා කාර්යයන් පැවරීම ගරු අමාත්යවරුන් සතු කාර්යයක් වේ.
(iii) ඔව්.
(iv) අමුණා ඇත.*
(ආ) අදාළ නොවේ.
பதில் தேதி
2016-02-25
பதில் அளித்தார்
கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks