பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2016-02-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0345/2016: Estates facing earthslip threat in the Matale District

345/ ’15

 

கெளரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)      மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ள மற்றும் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள தோட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனவா என்பதையும்;

(ii) ஆமெனில், அத்தோட்டங்கள் தனித்தனியாக யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) மேற்படி தோட்டங்களில்,

(i) மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

ஒவ்வொரு தோட்டத்தின்படி தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2016-02-26

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks