பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
314/ '15
கெளரவ ஹேசா விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) எம்பிலிபிட்டிய சனாதிபதி வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டுக்கு பிள்ளைகளை அனுமதிப்பதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது என்பதையும்;
(ii) அதிபர் இதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார் என்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) இது தொடர்பாக தேசிய பாடசாலைகள் பணிப்பாளர் விசாரணைகளை நடாத்தியுள்ளாரா என்பதையும்;
(ii) ஆமெனில், விசாரணை நடாத்தப்பட்ட திகதி யாது என்பதையும்;
(iii) மேற்படி விசாரணைகளின் பெறுபேறு யாது என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) முறைகேடுகளுடன் தொடர்புடைய அதிபர் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி வித்தியாலயத்தின் எதிர்காலம் தொடர்பாக மேற்கொள்ளும் எதிர்கால நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-09
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2016-02-09
பதில் அளித்தார்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks