04

E   |   සි   |  

 திகதி: 2016-02-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0288/2016: ‘மேன் பவர்’ ஊழியர்கள்: நிரந்தரமாக்கல்

288/ '15

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையில் பணியாற்றும் 'மேன் பவர்' ஊழியர்களின் சேவை நிரந்தரமாக்கப்படுமா என்பதையும்;

(ii) 'மேன் பவர்' ஊழியர்கள் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்களா என்பதையும்;

(iii) ஆமெனில், ஆட்சேர்ப்பு முறையியல் யாதென்பதையும்;

(iv) ஆட்சேர்ப்பு செய்யப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-11

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-02-11

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks