பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
282/'15
கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொலன்னாவ பிரதேசம் போதைவஸ்து விநியோகிக்கும் ஒரு நிலையமாகும் என்பதை ஏற்றுக்கொள்வாரா;
(ii) ஆமெனில், ஒரு மாதத்தில் இப்பிரதேசத்தினூடாக விநியோகிக்கப்படும் போதைவஸ்துக்களின் பெறுமதி மதிப்பிடப்பட்டுள்ளதா;
(iii) கொலன்னாவ பிரதேசத்தை மையமாகக்கொண்டு நடைபெறும் போதைவஸ்து விநியோகத்தை நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
(iv) இதற்காக எடுக்கும் காலம் எவ்வளவு;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-01-28
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2016-01-28
பதில் அளித்தார்
கௌரவ சாகல ரத்நாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks