பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2016-02-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0274/2016: Serious Crimes for the period up to Oct 31 2015 compared to same period 2014

274/ '15

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2014.01.01 ஆம் திகதி தொடக்கம் 2014.10.31 ஆம் திகதி வரை மற்றும் 2015.01.01 ஆம் திகதி தொடக்கம் 2015.10.31 ஆம் திகதி வரையான கால கட்டங்களில் அறிக்கையிடப்பட்ட,

(i) படுகொலைகள்;

(ii) கற்பழிப்புகள்;

(iii) ஆட்கடத்தல்கள்;

(iv) கப்பம் பெறல்கள்;

(v) கொள்ளைகள்;

எண்ணிக்கை தனித்தனியே யாதென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-24

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks