04

E   |   සි   |  

 திகதி: 2016-02-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0266/2016: மமா/கம்/அல்சபா முதனிலைப் பாடசாலை : காணிச் சுவீகரிப்பு

266/ '15

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) இலங்கைப் புகையிரத சேவைக்கு சொந்தமான நாவலப்பிட்டிய புகையிரதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியில் மமா/கம்/அல்சபா முதனிலைப் பாடசாலை பேணிவரப்படுகின்றதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) பயன்படுத்தப்படாதுள்ள புகையிரதக் களஞ்சியக் கட்டடத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பேணிவரப்படுகின்ற மேற்படி பாடசாலையை நிரந்தரமாக பேணிவருவதற்கு ஏற்ற விதத்தில் மேற்படி கட்டடத்தை அமைத்துக் கொள்வதற்கு அக் காணியை மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திற்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-25

கேட்டவர்

கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(අ)        ඔව්.

(ආ)       නොහැකිය.

(ඇ)            වානීජ වටිනාකමකින් යුතු මෙම ගොඩනැඟිල්ල දෙපාර්තමේන්තු අවශ්‍යතා මත දෙපාර්තමේන්තුවට අවශ්‍ය වී ඇත. මෙම පාසල මෙම සථානයේ පවත්වාගෙන යාමෙන් දුම්රිය මෙහෙයුම්වලට බාධා පැමිණෙන අතර පාසලක් පවත්වාගෙන යාමට  සුදුසු පරිසරයක් මෙම සථානයේ නොමැත. 

பதில் தேதி

2016-02-25

பதில் அளித்தார்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks