பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
257/ '15
கௌரவ இஷாக் ரஹுமான்,— நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) கடந்த காலத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக அதிகமாக பாதிப்புக்குள்ளாகிய அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள 61 பிரதான நீர்த்தேக்கங்களை புனரமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) பதவிய விவசாய குடியேற்றத்தின் நீர்ப்பாசன முறைமை 40 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படவில்லையென, பதவிய ஒன்றிணைந்த விவசாய அமைப்பின் தலைவரினால் அறிவிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) முழுமையான விவசாய பிரதேசமாகிய பதவிய பிரதேசத்திற்கு ஒவ்வொரு போகத்தின் போதும் உரியவாறு மழை வீழ்ச்சி கிடைப்பதால் இந்த நீர்ப்பாசன திட்டத்தை உரியவாறு புனரமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-12-19
கேட்டவர்
கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks