02

E   |   සි   |  

 திகதி: 2016-02-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0256/2016: Cases filed regarding child abuse 2010-2014

256/ '15

கௌரவ பிமல் ரத்நாயக்க,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2010, 2011, 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில்,

(i) சிறுவர் துர்நடத்தை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை வருடாந்த ரீதியாக தனித்தனியே எத்தனையென்பதையும்;

(ii) சிறுவர் துர்நடத்தை பற்றிய வழக்குகளில் தவறாளிகளென நிரூபிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை வருடாந்த அடிப்படையில் தனித்தனியே எத்தனையென்பதையும்;

(iii) சிறுவர் துர்நடத்தை பற்றிய வழக்குகளில் தவறாளிகளென நிரூபிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு வருடமும் தாக்கல் செய்யப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கையின் சதவீதமாக தனித்தனியே யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-23

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks