பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
253/ '15
கௌரவ பிமல் ரத்நாயக்க,— வௌிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை வௌிநாட்டு தூதுக் குழுக்களின் அலுவலகங்கள் அமைந்துள்ள நாடுகள் அத்துடன் உப அலுவலகங்கள் (Consulates) அமைந்துள்ள நாடுகள் மற்றும் நகரங்கள் யாவையென்பதையும்;
(ii) ஒவ்வொரு வௌிநாட்டு தூதுக்குழுவின் பிரதானிகளினதும் பிரதித் தூதுக்குழுப் பிரதானிகளினதும் பெயர்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
(iii) மேற்படி (ii) இல் குறிப்பிடப்படுகின்றவர்களில் நிரந்தர இலங்கை வௌிநாட்டுச் சேவையைச் சார்ந்தவர்கள் மற்றும் சாராதவர்களின் பெயர்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
(iv) இலங்கை வௌிநாட்டுச் சேவைக்கு ஏற்புடையதல்லாத தூதுக்குழு பிரதானிகள் மற்றும் பிரதிப் பிரதானிகள் பணியாற்றும் நாடுகள் யாவையென்பதையும்;
(v) 2015.01.08 ஆம் திகதிக்குப் பின்னர் வௌிநாட்டுத் தூதுக்குழுக்களுக்கு தூதுக்குழு பிரதானிகளாகவும் பிரதிப் பிரதானிகளாகவும் நியமிக்கப்பட்டவர் களின் பெயர்கள் யாவையென்பதையும்;
(vi) இவர்களில் இலங்கை வௌிநாட்டுச் சேவையைச் சார்ந்த மற்றும் சாராதவர்களின் பெயர்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-12-18
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks