02

E   |   සි   |  

 திகதி: 2016-01-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0252/2016: ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் : பதிவுசெய்துள்ள ஊழியர்கள்

252/ '15

கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) 2011, 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்காக பதிவுசெய்துள்ள ஊழியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டவாரியாக தனித்தனியாக எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-01-26

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-01-26

பதில் அளித்தார்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks