பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2015-12-01   பதிலளிக்கப்பட்டவைகள் 

0246/2015: Chairman of Sugathadasa Authority - Incomes and expenses

246/ '15

 

கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சுகததாச தேசிய விளையாட்டுத் தொகுதி அதிகாரசபைக்கு 2015.01.30 ஆம் திகதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட தவிசாளரால் கடந்த 10 மாத காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதாந்த சம்பளம்/ எரிபொருள் மற்றும் கொடுப்பனவுகள் வெவ்வேறாக யாது;

(ii) தமக்கு உரித்தான சம்பளம்/ எரிபொருள் மற்றும் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக தவிசாளரால் ஏதேனும் பணம் / கொடுப்பனவு பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பின், அவை மீள அறவிடப்படுமா;

(iii) 2015.01.30 முதல் 2015.10.30 வரையிலான காலப்பகுதியினுள் வைபவங்களுக்காக செலவிடப்பட்டுள்ள பணத்தொகை யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-01

கேட்டவர்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks