பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2015-12-14   பதிலளிக்கப்பட்டவைகள் 

0245/2015: New Sports grounds Opened

191/'15

 

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2010 – 2014 வரை இலங்கைப் போக்குவரத்துச் சபையினால் வினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள புதிய பஸ்வண்டிகளின் எண்ணிக்கை வருடாந்தம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(ii) பஸ்வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக வருடாந்தம் செலவிடப்பட்ட பணத் தொகை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி புதிய பஸ்வண்டிகள் வழங்கப்பட்ட டிப்போக்கள் யாவையென்பதையும்;

(​iv) லங்கா அசோக் லேலண்ட் கம்பனியிலிருந்து WP NB-6028, WP NC-6049, WP NB- 6051, WP NB-6057, WP NB-6067, WP NB-6671, WP NB-7750, WP NB-7751, WP NB-7752, WP NB-7967, WP NC-0653, WP NC-1307, WP NC-1746 மற்றும் WP NC-2016 ஆகிய இலக்கங்களுடைய 14 பஸ்வண்டிகளை கொள்வனவு செய்ய செலவிடப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி அ(iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள 14 பஸ்வண்டிகளும் தற்போது இ.போ.ச. வசம் உள்ளனவா என்பயைும்;

(ii) ஆமெனில், மேற்படி பஸ்வண்டிகள் உாித்தாயுள்ள டிப்போக்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-14

கேட்டவர்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks