logo

பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2010-08-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0280/2010: Mahinda Chinthana

0280/ ‘10

கெளரவ ஆர். யோகராஜன்,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    தோட்ட மக்களுக்கு மூன்று வருடங்களில் 50,000 வீடுகளை நிர்மாணித்தல் எனும் மஹிந்த சிந்தனை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், 2006 இல் ஆரம்பிக்கப்பட்ட 4500 வீடுகளின் நிர்மாணம் இற்றைவரை பூர்த்தியாகாத நிலையில் இருப்பதை அவர் அறிவாரா?

(ஆ) இவ்வருடத்தினுள் இந்த வீடுகளின் நிர்மாணப்பணியைப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-08-03

கேட்டவர்

கௌரவ கெளரவ ஆர். யோகராஜன், பா.உ.,, பா.உ.

அமைச்சு

நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks