பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0279/ ‘10
கெளரவ ஆர். யோகராஜன்,— இளைஞர் விவகார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் கீழ் வரும் நிறுவனங்களின் பெயர்களையும்,
(ii) அந்நிறுவனங்களில் நடத்தப்படும் கற்கைநெறிகள் அல்லது நிகழ்ச்சித் திட்டங்களினையும்,
(iii) மேலே குறிப்பிடப்பட்டுள்ள கற்கைநெறிகளின் போதனா மொழிகளையும்,
(iv) ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு கற்கைநெறிக்குமெனச் சேர்ந்து கொண்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கையினையும்
அவர் இச்சபைக்கு அறியத்தருவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-08-03
கேட்டவர்
கௌரவ கெளரவ ஆர். யோகராஜன், பா.உ.,, பா.உ.
அமைச்சு
இளைஞர் அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks