04

E   |   සි   |  

 திகதி: 2016-01-27   பதிலளிக்கப்பட்டவைகள் 

0210/2016: வெல்லம்பிட்டி சந்தி - அம்பத்தலே சந்தி வரையான வீதி : அபிவிருத்தி நடவடிக்கைகள்

210/15

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) கொழும்பு-அவிசாவளை வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் வெல்லம்பிட்டி சந்தி தொடக்கம் அம்பத்தலே சந்தி வரை இதுவரை நடைமுறைப்படுத்தப்படாததால் தினந்தோறும் இவ்வீதியில் அதிக வாகன நெரிசல் நிலவுகின்றதென்பதை அவர் அறிவாரா;

(ஆ) தெற்கு அதிவேக வீதியின், கடுவெல மற்றும் கடவத்த இடைமாறல் ஊடாக பிரவேசிக்கும் வாகனங்களும் இவ்வீதியினூடாக கொழும்பு நகரத்தினுள் பிரவேசிக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து வாகன நெரிசல் மேலும் அதிகரித்து வருகின்றமையால், குறிப்பிட்ட வீதியை விரிவாக்கி அபிவிருத்தி செய்கின்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-01-27

கேட்டவர்

கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-01-27

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks