பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
209/15
கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) கிழக்கு மாகாணத்தில், ஒலுவில் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு 2008 ஆம் ஆண்டில் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்காக இதுவரை நட்டஈடு வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு நபரினதும் பெயர், முகவரி மற்றும் நட்டஈட்டுத் தொகை வெவ்வேறாக யாவை என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இதற்கென சுவீகரிக்கப்பட்ட 48 பேருக்குச் சொந்தமான 49.5 ஏக்கர் காணியின், காணிச் சொந்தக்காரர்களில் இதுவரை நட்டஈடு வழங்கப்படாதவர்களுக்கு காணியின் தற்போதைய விலை மதிப்பீட்டுப் பெறுமதியின்படி நட்டஈடு வழங்க அவர் நடவடிக்கை எடுப்பாரா;
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-23
கேட்டவர்
கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks