பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0276/ ’10
கெளரவ ஆர். யோகராஜன்,— இளைஞர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை தொழிற்கல்வி ஆணைக்குழுவின்கீழ் வருகின்ற நிறுவனங்களின் பெயர்களையும்,
(ii) இந்நிறுவனங்களில் நடத்தப்படுகின்ற கற்கைநெறிகள் அல்லது நிகழ்ச்சித் திட்டங்களின் பெயர்களையும்,
(iii) இக்கற்கைநெறியின் போதனா மொழிகளையும்,
(iv) ஒவ்வொரு கற்கைநெறிக்கும் போதனா மொழி ஒவ்வொன்றின் மூலமும் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையையும்
அவர் இச்சபையில் அறியத்தருவாரா?
(ஆ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-07-08
கேட்டவர்
கௌரவ கெளரவ ஆர். யோகராஜன், பா.உ.,, பா.உ.
அமைச்சு
இளைஞர் அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks