01

E   |   සි   |  

 திகதி: 2015-12-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0188/2015: Principals not transferred in Jaffna Peninsula

188/ '15

 

கௌரவ ஈ. சரவணபவன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 7 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக ஒரே பாடசாலையில் சேவையாற்றிய பல பாடசாலை அதிபர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனரென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) யாழ் குடாநாட்டில் ஒரே பாடசாலையில் 7 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய பாடசாலை அதிபர்கள் அனைவருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதா;

(ii) யாழ் குடாநாட்டில் இடமாற்றம் வழங்கப்பட்டிராத பாடசாலை அதிபர்கள் உள்ளனரா;

(iii) ஆமெனில், அவர்களுக்கு இடமாற்றம் கிடைக்காமைக்கான காரணங்கள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-10

கேட்டவர்

கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks