01

E   |   සි   |  

 திகதி: 2015-11-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0177/2015: சுனாமி பேரழிவில் வீடுகளை இழந்தோர் : சாய்ந்தமருது பி. செ.பிரிவு

177/ '15

 

கௌரவ எம். எச். எம். சல்மான்,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சுனாமி பேரழிவின் காரணமாக வீடுகளை இழந்தவர்களது பிரச்சினை தொடர்பில், அம்பாறை அரசாங்க அதிபர் / மாவட்ட செயலாளர் விழிப்புணர்வூட்டப்பட்ட சனாதிபதி செயலகத்தின் SD/8/2 ஆம் இலக்க, 2010.09.30 ஆம் திகதிய கடிதம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் MNBD/06/AD/CO/16 ஆம் இலக்க, 2010.11.02 ஆம் திகதிய கடிதம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் MDM/AS/DM/46 ஆம் இலக்க, 2010.09.23 ஆம் திகதிய கடிதங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை;

(ii) இவற்றின் தற்போதைய முன்னேற்றம் யாது;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) சுனாமி பேரழிவின் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் வீடுகளை இழந்த குடும்பங்களின் எண்ணிக்கை யாது;

(ii) இவர்களது பெயர் மற்றும் முகவரி யாது;

(iii) வீடுகளை இழந்தவர்களில் இதுவரை நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ள நபர்களின் பெயர் மற்றும் முகவரி யாது;

என்பதை அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-24

கேட்டவர்

கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

(අ)            (i)      සුනාමි ව්‍යසනය නිසා නිවාස අහිමිවූවන්ගේ ප්‍රශ්නය සම්බන්ධයෙන් ගනු ලැබූ පියවර ඇමුණුම 01* මඟින් ඉදිරිපත් කර ඇත.

               (ii)      සුනාමි ව්‍යසනයෙන් හානියට පත් පවුල් 711ක් සඳහා නිවාස ලබාදී ඇත. ඉතිරි පවුල් 104 තමන්ගේ හා නෑදෑයින්ගේ නිවාසවල පදිංචිව සිටින බව වාර්තා වී ඇත.  ඇමුණුම 02* බලන්න.

(ආ)          (i)      815කි.

               (ii)      එම ලැයිස්තුව ඇමුණුම 03* ලෙස ඉදිරිපත් කර ඇත.

(iii) එම ලැයිස්තුව ඇමුණුම 04* ලෙස ඉදිරිපත් කර ඇත. (i, ii, iii, iv, v, vi)

(ඇ) අදාළ නොවේ.

பதில் தேதி

2015-12-09

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks