04

E   |   සි   |  

 திகதி: 2015-11-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0132/2015: கூட்டுறவுச் சங்க இயக்கம் : ஆணைக்குழு அறிக்கை

132/ '15

 

கெளரவ வாசுதேவ நாணாயக்கார,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கூட்டுறவுச் சங்க இயக்கம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை அப்போதைய சனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதா என்பதையும்;

(ii) மேற்படி அறிக்கை இதுவரை வெளியிடப்படாதிருப்பின் அதற்கான காரணம் யாதென்பதையும்;

(iii) அதனை பொதுமக்களின் கைகளுக்குக் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-06

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(a)          (i)      Yes. I table* the Report as Annex 01.

             (ii)      It was published through the Government Printer in June, 2002. I table* that as Annex 02.

            (iii)      Yes. The Report of the Commission is available to the public.

(b) Not applicable.

பதில் தேதி

2015-12-07

பதில் அளித்தார்

கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks