பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
130/ '15
கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமாக இருந்த ரேஸ்கோஸ் மைதானமானது சுற்றிலுமுள்ள சுமார் 10 பாடசாலைகளுக்கு விளையாட்டு விழாக்களை நடத்துவதற்கான வசதிகளை வழங்கிய ஒரு இடமாகுமென்பதையும்;
(ii) தற்போது குறிப்பிட்ட பாடசாலைகள் அவ்வசதிகளை இழந்துள்ளன என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமாகவிருந்த ரேஸ்கோஸ் மைதானத்தின் இன்றைய உரிமையாளர்கள் யாவர் என்பதையும்;
(ii) இதனைக் கைப்பற்றியுள்ள ஆட்கள் அல்லது நிறுவனங்கள் மேற்படி காணி சார்பாக நகர சபைக்குச் செலுத்தியுள்ள பணத்தொகை எவ்வளவென்பதையும்;
(iii) விளையாட்டு மைதானத்தை இழந்துள்ள மேற்படி பாடசாலை மாணவர்கள் சார்பாக தற்போது மேற்படி வசதிகள் எவ்வகையில் வழங்கப்படுகின்றன என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-05
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks