01

E   |   සි   |  

 திகதி: 2017-08-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0066/2017: இலங்கைச் சுங்கத்தின் மாதாந்த நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசிக் கட்டணங்கள்: விபரம்

 

கௌரவ புத்திக பத்திறண,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கை சுங்கம் புதிய அலுவலகத் தொகுதியில் அதன் பணிகளை ஆரம்பித்த திகதி யாதென்பதையும்;

(ii) புதிய இடத்திற்கு வருவதற்கு முன்னர் அலுவலகத்தின் இறுதி ஆண்டுக்கான தொலைபேசி, மின்சாரம், மற்றும் நீர்க் கட்டணப் பட்டியல்களின் பெறுமதி ஒவ்வொரு மாதத்தின் பிரகாரம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி பட்டியல்களின் சாராசரிப் பெறுமதி எவ்வளவென்பதையும்;

(iv) புதிய அலுவலக தொகுதிக்கு வந்த நாள் தொடக்கம் இதுவரை தொலைபேசி, மின்சாரம் மற்றும் நீர்க் கட்டணப் பட்டியல்களின் பெறுமதி ஒவ்வொரு மாதத்தின் பிரகாரம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(v) மேற்படி பட்டியல்களின் சாராசரிப் பெறுமதி எவ்வளவென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) தற்போது இலங்கைச் சுங்கத்தின் தொலைபேசி, மின்சாரம் மற்றும் நீர்க் கட்டணப் பட்டியல்கள் முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;

(ii) இன்றேல் , நிலுவைத் தொகை உள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், நிலுவைத் தொகை ஒவ்வொரு கட்டணப் பட்டியலின் பிரகாரம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) இலங்கைச் சுங்கத்தின் மாதாந்த நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசிக் கட்டணங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அது எவ்வகையில் என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-09

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)       ශ්‍රී ලංකා‍ රේගුව 2011 සැප්තැම්බර් 08 වන දින නව කාර්යාලයේ රාජකාරි කටයුතු ආරම්භ කරන ලදී. 

              (ii)       නව ස්ථානයට ඒමට පෙර  අවසාන වශයෙන් බිල්පත් ගෙවා ඇත්තේ 2011 වර්ෂයේ වන අතර එම විස්තර ඇමුණුම් අංක 1හි දක්වා ඇත.

             (iii)       2001 වර්ෂයේ එම බිල්පත්වල සාමාන්‍යකරණය කරන ලද වටිනාකම ඇමුණුම් අංක 1හි අවසාන පේළියේ දක්වා ඇත.

(iv) නව කාර්යාලීය සංකීර්ණයට පැමිණි දින සිට දුරකථන, විදුලි හා ජල බිල්පත්වල වටිනාකම් ඇමුණුම් අංක 2හි දක්වා ඇත. ඇමුණුම් සභාගත* කරමි.    

(v) ඉහත අංක (iv) සඳහන් බිල්පත්වල සාමාන්‍යකරණය කළ වටිනාකම ඇමුණුම 2හි එක් එක් වර්ෂයේ අවසාන පේළියේ දක්වා ඇත.

(ආ) (i) ඔව්.

(ii) අදාළ නොවේ.

(iii) අදාළ නොවේ.

(ඇ) (i) ඔව්.

(ii) ජල බිල්පත් පාලනය.

සවි කර ඇති සියලුම කරාම ස්වයංක්‍රීයව ක්‍රියාත්මක වන බැවින් ජලය අපතේ යාමක් සිදු නොවේ. එමෙන්ම වැසි ජලය එකතු කර වැසිකිළි පද්ධති සඳහා යොදා ගනු ලබයි.

දුරකථන බිල්පත් පාලනය.

දුරකථන භාවිත කිරීමට හිමිකම් ඇති නිලධාරින්ට පමණක් සෘජු දුරකථන සම්බන්ධතා ලබා දී ඇත. අනෙකුත් නිලධාරින්ට අභ්‍යන්තර දුරකථන පද්ධතියක් මඟින් අංශ අතර ඇමතුම් ලබා ගැනීමට පහසුකම් ලබා දීම සිදු කර ඇත.

විදුලි බිල්පත් පාලනය.

මධ්‍යගත වායු සමීකරණ පද්ධතිය සකස් කර ඇත්තේ සෙන්ටිග්‍රේඩ් අංශක 24ක් යටතේ පවත්වාගෙන යාම සඳහාය. එහෙත් විදුලි බිල්පත් පාලනය කිරීම සඳහා වායු සමීකරණ පද්ධතිය සෙන්ටිග්‍රේඩ් අංශක 25 යටතේ භාවිත කරනු ලබයි. මෙම දෙපාර්තමේන්තුව පැය 24ක් පුරාම සේවයේ යෙදෙන කාර්යාලයක් බැවින් එක් එක් අංශ සේවය නිමවන කාලයට පැය භාගයකට පෙර වායු සමීකරණ යන්ත්‍රය ස්වයංක්‍රීයව නතර වන ආකාරයට සකස් කර ඇත.

(ඈ) පැන නොනඟී.

பதில் தேதி

2017-08-09

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks