பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
62/ '15
கௌரவ புத்திக பத்திறண,— வௌிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வீட்டுப் பணியாளர்களாக வௌிநாடுகளுக்கு செல்பவர்கள் பாவனைக்கு உதவாததும் பாவனையிலிருந்து அகற்றப்பட்டதுமான பொருட்களை இந்நாட்டிற்கு கொண்டுவருகின்றார்கள் என்பதையும்;
(ii) இதற்கு இவர்கள் பெருமளவு பணத்தை செலவிட வேண்டியுள்ளதென்பதையும்;
(iii) மேற்படி சிதைவடைந்த பொருட்கள் எமது நாட்டின் சூழலுக்கும் பிரச்சினையை தோற்றுவிக்கக் கூடுமென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) வௌிநாடுகளிலிருந்து பாவிக்கப்பட்ட பழைய வீட்டுத் தளபாடப்பொருட்கள் போன்றவற்றை இந்நாட்டிற்கு கொண்டுவருவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அத்தேதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-27
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2016-01-28
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks