பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
47/ '15
கௌரவ புத்திக பத்திறண,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வில்பத்து சரணாலயப் பிரதேசத்தின் உயர் கூருணர் வலயத்தில் வசிக்கும் மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பாரா;
(ii) ஆமெனில், அத்திகதி யாது;
(iii) மேற்படி மக்களுக்கு வேறு இடங்களில் காணிகள் வழங்கப்படுமா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி சரணாலயப் பிரதேசத்தில் வசிப்போருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
(ii) ஆமெனில், குறித்த நடவடிக்கைகள் யாவை;
(iii) குற்றவாளிகளின் பெயர், முகவரி மற்றும் பதவிகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-05
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2015-11-05
பதில் அளித்தார்
கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks