பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
42/ '15
கௌரவ புத்திக பத்திறண,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையின் வருடாந்த சந்தனக் குச்சி மற்றும் நறுமணப் புகைத் தூள் பாவனை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(ii) இத்தொகையில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற மற்றும் வௌிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற அளவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) சந்தனக் குச்சி மற்றும் நறுமணப் புகைத் தூள் உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தனித்தனியாக யாவையென்பதையும்;
(ii) இந்த மூலப்பொருட்கள் மனித உடலுக்கு பாதகமானதா இல்லையா என்பதைப் பற்றி பரிசோதிப்பதற்கு நாட்டில் நிறுவனமொன்று உள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அந்நிறுவனத்தின் பெயர் யாதென்பதையும்;
(iv) இந்நிறுவனத்தினால் பரிசோதிக்கப்படுகின்றபோது மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு சந்தனக் குச்சிகள் மற்றும் நறுமணப் புகைத் தூள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இனங்காணப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாாரா?
(இ) (i) சந்தனக் குச்சிகள் மற்றும் நறுமணப் புகைத் தூள் உற்பத்தியின்போது மனித உடலுக்கு பாதகமான இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் மேலும் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-04
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(a) (i) It is estimated that approximately 550 to 600 million incense sticks are consumed annually.
No statistics are available regarding daily/annual consumption of incense powder.
(ii) 60 per cent of this produced locally and the balance amount depends on imports.
Quantities and values of imports:-
|
H.S No. |
Description |
2012 |
2013 |
2014 |
2015 |
||||
|
|
|
Quantity Kgs. |
Value Rs. |
Quantity Kgs. |
Value Rs. |
Quantity Kgs. |
Value Rs. |
Quantity Kgs |
Value Rs. |
|
3307.41 |
Preparation of incense sticks (Agarbatti) which produce fragrance when burnt and other incense items |
823,613 |
342,398,253 |
674,667 |
304,872,000 |
48,554 |
29,667,707 |
14,612 |
8,756,258 |
Quantities and values of exports:-
|
H.S No. |
Description |
2012 |
2013 |
2014 |
2015 |
||||
|
|
|
Quantity Kgs. |
Value Rs. |
Quantity Kgs. |
Value Rs. |
Quantity Kgs. |
Value Rs. |
Quantity Kgs |
Value Rs. |
|
3307.41 |
Preparation of incense sticks (Agarbatti) which produce fragrance when burnt and other incense items |
823,613 |
342,398,253 |
674,667 |
304,872,000 |
48,554 |
29,667,707 |
14,612 |
8,756,258 |
No statistics are available regarding incense powder.
(b) (i) Incense sticks -
Charcoal powder, powder of barks, wood powder, bamboo splinters, water, perfumes, baby oil colours (not compulsory), bomibarks, Ethyl Phthalate, fragrant powder mixture
Incense powder -
Agil, Dewadara, fragrant almonds, joss powder
(ii) Yes.
(iii) Institute of Sri Lanka Standards (It is not compulsory to check the quality when exporting incense sticks. It must be legalized)
(iv) Since checking the standards of incense sticks is not legalized, the incense sticks and incense powder manufacturers have not obtained necessary testing facilities from the Institute of Sri Lanka Standards.
(c) (i) Yes.
(ii) The incense sticks are manufactured under the supervision of the National Enterprise Development Authority and Industrial Development Board, in consultation with the Institute of Industrial Technology and therefore, ingredients which are cancerous are not included.
A Control regarding import and export of incense sticks and incense powder is not done as per the schedule shown in the Gazette No. 1844/49 dated 08th January, 2014. It must be legalized. I table* the Gazette as Annex 1.
Yet, there is an opinion among the researchers and businessmen that some imported incense sticks contain cancerous ingredients namely, musk, musk ambrette, musk xylol, hence it is necessary to prepare a law to obtain a certificate of standardization from the Institute of Sri Lanka Standards for these incense sticks.
(d) Does not arise.
பதில் தேதி
2015-12-07
பதில் அளித்தார்
கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks