04

E   |   සි   |  

 திகதி: 2015-10-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0006/2015: Fiscal Management (Responsibility) Act - Report under clause 19 for 2015

6/ '15

 

கௌரவ பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புகள்) சட்டத்தின் 19 ஆம் பிரிவில் காட்டப்பட்டுள்ளவாறு தோ்தலுக்கு முன்னரான வரவுசெலவுத் திட்ட நிலைமை பற்றிய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப் பட்டுள்ளதா என்பதையும்;

(ii) நிதி அமைச்சின் செயலாளரினால் தோ்தலுக்கு முன்னரான வரவுசெலவுத் திட்ட நிலைமை பற்றிய கூற்றொன்று முன்வைக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) அவ்வாறு கூற்றொன்று முன்வைக்கப்பட்டிருப்பின், அது எத்தேதியில் எவ்வாறாக முன்வைக்கப்பட்டது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-23

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks