04

E   |   සි   |  

 திகதி: 2015-10-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0005/2015: Fiscal Management (Responsibility) Act - Report under clause 18 for 2015

5/ '15

 

கௌரவ பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) 2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புகள்) சட்டத்தின் 18 ஆம் பிரிவுக்கமைய தோ்தலுக்கு முன்னரான வரவு செலவு நிலைமை தொடர்பான அறிக்கையை தயார்செய்வதற்கு தேவைப்படும் தகவல்கள் அமைச்சரினால் வழங்கப்பட்டதா என்பதையும்;

(ii) மேற்படி சட்டத்தின் 18 வது பிரிவினால் விதிக்கப்படும் விதிகளை அமைச்சரினால் நிறைவேற்ற இயலாமல் போயிருப்பின், அதற்கு ஏதுவாயமைந்த காரணங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-22

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks