04

E   |   සි   |  

 திகதி: 2015-10-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0003/2015: Fiscal Management (Responsibility) Act - Report under clause 16 for 2015

3/ '15

 

கெளரவ பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) ​(i) 2003 ஆம் ஆண்டின் 03 இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புக்கள்) சட்டத்தின் 16 வது பிரிவின் படி, தேர்தலுக்கு முந்திய வரவு செலவு நிலைமை தொடர்பான ​அறிக்கை இந்த சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டதா என்பதையும்;

(ii) மேற்படி 16 வது பிரிவின் விதிகள் நிறைவேற்றப்படவில்லையெனில் அதற்கு ஏதுவாயமைந்த காரணங்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி 16 வது பிரிவின் (2) வது உப பிரிவின் விதிகள் நிறைவேற்றப்படும் திகதி யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-21

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks