04

E   |   සි   |  

 திகதி: 2015-10-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0002/2015: Fiscal Management (Responsibility) Act - clause 12 (1) for 2015

2/ '15

கௌரவ பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2015 ஆம் ஆண்டுக்காக 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, நிதி முகாமைத்துவ (பொறுப்புகள்) சட்டத்தின் 12 (1) ஆம் பிரிவின் (அ); (ஆ); (இ); (ஈ); மற்றும் (உ) ஆகிய உட்பிரிவுகளின் கூற்றுகளை இச்சபையில் சமர்ப்பிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-20

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks