logo

02

E   |   සි   |  

 திகதி: 2010-07-01   பதிலளிக்கப்பட்டவைகள் 

0140/2010: National Forests

0140/ ’10

 

கெளரவ எஸ்.சீ. முத்துக்குமாரண,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      தற்போது இலங்கையில் இயங்கிவரும் தேசிய வனப்பூங்காக்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்,

           (ii)    2007, 2008, 2009 ஆம் ஆண்டுகளில் தேசிய வனப்பூங்காக்கள் ஈட்டிய வருமானம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) அம்பாந்தோட்டை ரீதியாகம சபாரி பூங்காவாக அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலப் பரப்பு எவ்வளவென்பதையும்,

(ii) மேற்படி கருத்திட்டத்திற்காக மதிப்பீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவென்பதையும்,

(iii) மேற்படி கருத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ள திகதி யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-07-01

கேட்டவர்

கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks