02

E   |   සි   |  

 திகதி: 2010-06-30   பதிலளிக்கப்பட்டவைகள் 

0134/2010: Port in Hambantota

0134/ ’10

 

கெளரவ அருந்திக்க பர்னாந்து,—  துறைமுகங்கள், விமானச்சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்கச் செலவாகும் மொத்தத் தொகை எவ்வளவென்பதையும்,

           (ii)    அதற்காக எடுக்கும் காலம் எவ்வளவென்பதையும்,

(iii) மேற்படி துறைமுகம் நிர்மாணிக்கப்படுவதன் நோக்கங்கள் யாதென்பதையும்,

(iv) அதன் நிர்மாணங்கள் எப்போது முடிவுறுத்தப்படும் என்பதையும்,

(v) நிர்மாணங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் ஏற்படும் வசதிகள் மற்றும் வர்த்தக ரீதியான நன்மைகள் யாவையென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், என்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-06-30

கேட்டவர்

கௌரவ அருந்திக்க பர்னாந்து, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks