பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0119/ ’10
கெளரவ தயாசிறி ஜயசேகர,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2010, மார்ச் 31 வரை, இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட சேலைனின்,
(i) தொகை எவ்வளவு என்பதையும்,
(ii) வகை யாது என்பதையும்,
(iii) இறக்குமதிச் செலவு எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கடந்த தினங்களில் சேலைன் தட்டுப்பாடு குறித்து பல்வேறு தகவல்கள் பத்திரிகைகளில் வெளிவந்ததோடு, அத்தகையதோர் நிலமை ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்,
(ii) அத்தகையதோர் நிலையினைத் தோற்றுவிப்பதில் எவரேனும் உத்தியோகத்தர் தொடர்புபட்டு இருப்பாராயின், அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-06-30
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks