04

E   |   සි   |  

 திகதி: 2014-07-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

4743/2014: CEB - Loss 2012 and 2013

4743/ ’14

கெளரவ அசோக் அபேசிங்க,— வலு, சக்தி அமைச்சரைக்  கேட்பதற்கு,—

(அ)    (i)      இன்றளவில் இலங்கை மின்சார சபைக்கு திறைசேரியினால் வழங்கப்பட்டுள்ள கடன் தொகை எவ்வளவென்பதையும்;

           (ii)     இலங்கை மின்சார சபை வர்த்தக வங்கிகளிலிருந்து கடன் பெற்றுக் கொண்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அத் தொகை எவ்வளவென்பதையும்;

(iv) இலாபமோ அல்லது நட்டமோ இல்லாத நிலையில் இலங்கை மின்சார சபையை பேணிவருவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-24

கேட்டவர்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks